Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் ரூ. 25 லட்சம் ... கமலகன்னியம்மன் கோவில் கொடியேற்றம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிக்கல் கோவிலில் 12ம் தேதி பிரம்மோற்சவ விழா துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2014
12:05

உளுந்தூர்பேட்டை: பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் 12ம் தேதி துவங்குகிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா 12ம் தேதி துவங்கி 22ம் தேதி தெப்ப உற்சவத்துடன் முடிவடைகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 11ம் தேதி இரவு 8.30 மணிக்கு மேல் அங்குரார்பணம் நடக்கிறது. தொடர்ந்து 12ம் தேதி காலை 6 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. அன்றிரவு ஹம்ச வாகனத்தில் உற்சவமும், 13ம் தேதி சிம்ம வாகனத்திலும், 14ம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 15ம் தேதி நாக வாகனத்திலும், 16ம் தேதி உபய கருட சேவை நடக்கிறது. இதையடுத்து 17ம் தேதி காலையில் திருக்கல்யாணமும், மாலை வசந்த உற்சவமும், இரவு யானை வாகனத்தில் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 18ம் தேதி சோம சூரிய பிரபையும், 19ம் தேதி குதிரை வாகனத்திலும் உற்சவம் நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை 6 மணிக்கு மேல் ரதாரோஹணம், திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடக்கிறது. அவரோஹணத்தில் உற்சவமும், 21ம் தேதி மட்டையடி சப்தாவரணம், 22ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar