மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை லாகடம் பகுதியில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. ÷ காயில்உண்டியல் கடந்தஒன்றரை வருடங்களுக்கு முன்பு கோயில் நிர்வாகத் தினர் திறந்து பணம் எடுத்துள்ளனர். உண்டியல் நிரம்பி பணம் எடுப்பதற்கா க அற நிலையத் துறையினரிடம் கடந்த மார்ச் மாதம் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் கோயில் அர்ச்சர் சுரேஷ் நேற்று மதியம் வழக்கம் போல் பூø ஜயை முடித்துக்கொண்டு கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை கோயிலை திறந்து உள்ளே சென்ற போது உண்டியின் பூட்டு உடைக் கப்பட்டு காசுகள் சிதறிகிடந்துள்ளது. இது குறித்து சுரேஷ் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் ÷ பரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் சுமார் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் திருடு போயிருக்கும் என்று கூற ப் படுகிறது. மக்கள் நடமாட்டம்அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள இ க்கோயிலில் பட்டபகலில் உண்டியல்உடைத்து பணம் திருட்டுபோன சம்ப வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.