பவானி: ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு யாகசாலை அமைக்கும் பணிகளுக்கு கால்கோள் விழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன் 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்