பொள்ளாச்சி : பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வரும் 12 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதலும், மாலை 7 சக்தி கும்பஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.