அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2014 03:05
அவிநாசி : திருப்பூர் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறுகிறது. பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று நடந்த முக்கிய நிகழ்ச்சியில் ப திருவீதி உலா நடைபெற்றது.