கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் அவ்வையாருக்கு கோயில் உள்ளது. இங்குள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அவ்வையாருக்கு தனி சன்னதி உள்ளது. ஆடி செவ்வாய் கிழமையில் பெண்கள் அவ்வை நோன்பு இருப்பார்கள். இந்த விரதம் இருக்க ஆண்களுக்கு அனுமதியில்லை.