கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவில் முதல் நாள் விஸ்வேஸ்வரர் சிலை தேரில் பவனி வரும். அடுத்தநாள் வீரராகவப் பெருமாள் சிலை பவனி வரும். தமிழகத்தில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக இக்கோயில் விளங்குகிறது.