Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பார்த்தாலே பலன்! பக்தர்களின் காவலர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரிய சிறகு... பரந்த மனது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2014
01:05

கருடனைக் கண்டாலும், அதன் குரலைக் கேட்டாலும் புண்ணியம் என்பதை, ""காருட தர்சனம் புண்யம்ததோபித்வனிருச்யமாதோ என்கிறது ஸ்லோகம். பறவை இனத்தின் அரசன் என்பதால் கருடனுக்கு "பட்சிராஜன் என்றும் பெயருண்டு. "கருட் என்ற சொல்லுக்கு "சிறகு என்பது பொருள். பெரிய சிறகுகளைக் கொண்டதால் "கருடன் என்று பெயர் வந்தது.கஷ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாகப் பிறந்த இவர், வினதையின் பிள்ளை என்னும் பொருளில் "வைநதேயன் என்றும் அழைக்கப்படுகிறார். திருமாலுக்குத் தொண்டு செய்யும் அடியவர்களான நித்யசூரிகளில் முதன்மையானவர் கருடன் என்பதால், கருடாழ்வார் என்று குறிப்பிடுவர். பரந்த மனதுடைய இவரை வணங்கினால் பயம் தீரும். வைணவ ஆச்சார்யரான சுவாமி தேசிகனுக்கு கருடாழ்வார் நேரில் வந்து ஹயக்ரீவ மந்திரம் உபதேசித்தார். தேசிகனும் கருடதண்டகம், கருட பஞ்சாசத் போன்ற ஸ்லோகங்களை இயற்றி கருடனைப் போற்றியுள்ளார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar