Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோடை உற்சவம் ... மோடி பதவி ஏற்பு கோயில்களில் பூஜை! மோடி பதவி ஏற்பு கோயில்களில் பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ருத்ர ஹோமம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மே
2014
12:05

காரைக்கால்: காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் கோவிலில் 17ம் ஆண்டு அக்னி நட்சத்திர ஏகாதச ருத்ர ஹோம நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள சுந்தராம்பாள் உடனமர் கயிலாசநாதர் கோவிலில் நேற்று உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் மறுமையில் நற்கதியடையவும் இம்மையில் மனமகிழ்ச்சி,குடும்ப நலம்,தொழில்வளம், உலக சமாதனம் நிலவவும் சிவபிரானுக்குரிய பிரதோஷ புண்ணிய தினத்தில்  அக்னி நட்சத்திரத்தில் ஏகாதச ருத்ரபாராயணம் மோஹம் நேற்று காலை மஹா கணபதி ஹோமம்,அபிஷேக,சுவாமி அம்பாள் அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை சங்கல்பம்,ஏகாதச ருத்ரகலச பூஜைகள், ருத்ராபிஷேகம், வஸோர்த்தாரா ஹோமம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை மதியம்12 மணிக்கு மஹா ஸ்தபன அபிஷேக, மஹா தீபாராதனை மாலை கயிலாசநாதர்,சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.நிகழ்ச்சிகளை சுந்ரம்பாள்,கயிலாசநாதர் அர்த்தஜாம வழிபாட்டு மன்றம் சிறப்பாக செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar