ஜார்க்கண்ட்: புதிதாக திருமணமான பெண்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ சாவித்திரி பூஜை எனப்படும் சடங்கினை நடத்துகின்றனர், ராஞ்சியில் நடந்த சாவித்ரி பூஜையில், திருமணமான பெண்கள் ஆலமரத்தில் கயிறு கட்டி பிரார்த்தனை செய்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.