வடமதுரை : வடமதுரை பேரூராட்சி வி.குரும்பட்டியில் எல்லம்மாள், ஐனேரியம்மாள், கருப்புச்சாமி கோயில் வைகாசி திருவிழா நடந்தது. அம்மன் மின் அலங்காரத்துடன் தண்ணீர் துறைக்கு செல்லுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் மற்றும் லகும, சித்த, லக்கைய வம்சத்து இன பங்காளிகள் செய்திருந்தனர்.