கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நாகப்பட்டினம் நீலமேகப் பெருமாள் கோயிலில் உள்ள அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச்சிலை அபூர்வமானது. ஒரு கை பிரகலாதன் தலையை தொட்டும், மற்றொரு கை அபய ஹஸ்தமாகவும், மற்ற கைகள் ஹிரண்யனை வதம் செய்வது போலவும் காணப்படுகின்றன.