கெங்கவரம் ஆதிவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி ஒன்றியத்தைச்சேர்ந்த கெங்கவரம் கிராமத்தில் உள்ள ஆதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக நான்காம்கால பூஜை, மஹாபூர்ணஹூதியாகம் ஆகியவைநடந்தது. பின்னர் 6:40மணியளவில் விமானகலசத்திற்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம்நடந்தது.பின்னர் அன்னதானம்மற்றும் மேளதாள நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு இந்திர விமானத்தில் சுவாமிவீதியுலா நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு தரிசனம்கொண்டு தரிசனம் செய்தனர்.