கைலாசசநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சண்முகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2014 04:06
ராசிபுரம்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் சங்காபிஷேக விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சண்முக சுப்ரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.