Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கட்ரமணர் கோவிலில் விசேஷ பூஜைகள்! கண்டதேவி குங்கும காளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்! கண்டதேவி குங்கும காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் பனிலிங்கம் தரிசனத்திற்கு தயார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2014
11:06

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புண்ணிய தலமான, அமர்நாத் குகையில், பனிலிங்கம் முழுமையாக உருவாகியுள்ளதாக, கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும், ஜூன் மாத இறுதியில் துவங்கி, ஆகஸ்ட் 21ம் தேதி வரை, 55 நாட்கள் இந்த அமர்நாத் புனித யாத்திரை நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, 44 நாட்களாக குறைத்து, ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவு செய்ய, கோவில் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில், நாடு முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்து செல்வர். மருத்துவ சான்றிதழுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே, குகை கோவிலுக்கு செல்ல, கோவில் வாரியம் அனுமதி அளிக்கிறது. ஆகாய மார்க்கமாக வரும் பக்தர்கள், ஹெலிகாப்டர் பயணத்திற்கு முன், தங்களுடைய உடல்நலன் குறித்த மருத்துவ சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம் என்று, அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது, சுயம்புவாக உருவாகும் பனிலிங்கம் முழுமையாக உருவாகியுள்ளதாக, கோவில் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு, வரும் 28ம் தேதி, புனித யாத்திரை துவங்குவதால், சாலைகளில் உள்ள, பனிக்கட்டிகளை அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். இந்த நாளில் தான் ... மேலும்
 
temple news
சிவகங்கை; காளையார்கோவில் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழாவை முன்னிட்டு சனீஸ்வரபகவான் தங்க காக ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி சிலையப்பன் வலசையில் உள்ள பாலமுருகன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் மாம்பழ பூஜை மற்றும் வைகாசி உற்சவ விழாவில் கற்பூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar