Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யார் இந்த ராகு கேது? பெயர்ச்சியால் ... திருக்கண்டேஸ்வரம் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்! திருக்கண்டேஸ்வரம் கால பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்ச ஜோதிர்லிங்க தரிசனத்திற்கு ’ஏசி’ சிறப்பு ரயில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2014
10:06

சென்னை: ராகு - கேது பெயர்ச்சிக்காக, பஞ்ச ஜோதிர் லிங்கங்களை தரிசிக்க, ’ஏசி’ சிறப்பு ரயிலை, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) இயக்குகிறது. இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல உதவி பொது மேலாளர், ரவிகுமார் கூறியதாவது: ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு, அவுங்நாக்நாத் - ராகு ஸ்தல ஜோதிர்லிங்கம், பார்லி வைத்ய நாத் - சூரிய ஸ்தல ஜோதிர்லிங்கம், குருஸ்னேஸ்வர் - கேது ஸ்தல ஜோதிர்லிங்கம், திரையம்பகேஸ்வர் - சுக்ரன் ஸ்தல ஜோதிர்லிங்கம், பீம்சங்கர் - செவ்வாய் ஸ்தல ஜோதிர்லிங்கம் ஆகிய இடங்களுக்கு, முழுவதும், ’ஏசி’ வசதியுடைய ரயிலில் சென்று தரிசிக்க, ஏற்பாடு செய்துள்ளோம்.வரும், ஜூலை 4ம் தேதி, சென்னையில் இருந்து புறப்பட்டு, எட்டு நாட்கள் பயணம் முடிந்து, 11ம் தேதி திரும்பும் வகையில், சுற்றுலா அமைகிறது. இதில், ’லக்சரி, டீலக்ஸ், கம்பர்ட்’ என, மூன்று வகை வசதியுடைய பயணத்திற்கு, முறையே, 25,520 ரூபாய், 28,613 ரூபாய், 34,798 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. தென்னிந்திய சைவ உணவு, ’ஏசி’ ரயிலில் பயணம், தரிசன பகுதிகளில், ’ஏசி’ பேருந்து, மூவர் தங்கும் வசதியுள்ள, ’ஏசி’ அறை ஆகியவை, கட்டணத்தில் அடங்கும். பயணத்திற்கு, 90031 40681 என்ற மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் உட்பட பெரும்பாலான ஊர்களில் உள்ள கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar