Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் கோவில் குடமுழுக்கு ... சிதம்பரம் நடராஜர் தேரோட்டம் கோலாகலம்! சிதம்பரம் நடராஜர் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்மநாதர் கோவிலில் மாணிக்க வாசகர் மகா குருபூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2014
12:07

சிதம்பரம்: பர்ண சாலை ஆத்மநாதர் கோவிலில் மாணிக்க வாசகர் மகா குருபூஜையையொட்டி மகா தீபாராதனை, திருவாசக வழிப்பாடு நடந்தது. இதனையொட்டி கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு சிவனடியார்களின் சிவபூஜை வழிபாட்டுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கணபதி   ஹோமத்துடன் துவங்கி பல்வேறு சிறப்பு ஹோமங்கள் மற்றும் திருவாசகம் முற்றோதல் நடந்தது. பின்னர், ஆத்மநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,   அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நமச்சிவாய மூர்த்தி மடம் டிரஸ்டி பசவராஜ்,   சங்கரநடராஜ தீட்சிதர் மற்றும் திருவாசக முற்றோதல் அன்பர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar