Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்மாபுரம் முத்துமாரியம்மன் ... அம்மச்சாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா! அம்மச்சாரம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வங்கனூர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2014
01:07

ஆர்.கே.பேட்டை: அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் அஷ்டலட்சமி உடனுறை நாராயண பெருமாள் கோவில், மூன்றாம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நேற்று  காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர் மற்றும் வங்கனூர் கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 6:30 மணிக்கு உற்சவர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு அர்த்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன.  தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஓத, கோவில் கொடிமரத்தில், பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி  வலம் வந்தார். பகல் 12:00 மணியளவில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவு சந்திர பிரபையில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar