கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனைச் செய்தால் வாழ்வில் சுபயோகம் வந்து சேரும்.சித்திரை - நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்வைகாசி - பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்ஆனி - தேன்ஆடி - வெண்ணெய்ஆவணி - தயிர்புரட்டாசி - சர்க்கரைஐப்பசி - உணவு, ஆடைகார்த்திகை - பால், விளக்குமார்கழி - பொங்கல்தை - தயிர்மாசி - நெய்பங்குனி - தேங்காய்இதே போல, 7 நாட்களுக்கும் கூட தானம் இருக்கிறது.ஞாயிறு - பொங்கல், பாயாசம்திங்கள் - பால்செவ்வாய் - வாழைப்பழம்புதன் - வெண்ணெய்வியாழன் - சர்க்கரைவெள்ளி - கல்கண்டுசனி - நெய்