நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஆராதனை விழா நடந்தது. ஏம்பலம் அடுத்துள்ள நல்லாத்துார் சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சுவர்ணகர்ஷன பைரவருக்கு, பவுர்ணமி தினத்தையொட்டி இரவு 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.