திருப்பதி: கோடை விடுமுறை முடிந்த பிறகும், திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம், அதிகமாகவே உள்ளது. கடந்த சில வாரங்களாக, வார இறுதி நாட்களில், பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. நேற்று, தர்ம தரிசன பக்தர்கள், 28 மணி நேரமும், பாத யாத்திரை பக்தர்கள், 10 மணிநேர மும் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.