Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகர்கோவில் சோலைமலையில் ... அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை விழா கோலாகலம் பால் குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
01:07

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திருவள்ளூர், பஜார் வீதியில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர்சன்னிதியில், ஆடி பரணியை முன்னட்டு, நேற்று முன்தினம், சுப்ரமணியருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று, காலை 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும் மாலை, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.சிவா -விஷ்ணு கோவில்: திருவள்ளூர், பூங்காநகரில் உள்ள சிவா - விஷ்ணு கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள், பால்குடம் எடுத்து வந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை 5:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்ரமணியர் கோவில் வளாகத்தில் வலம் வந்தார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar