Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துவ கோவில் தேர்த்திருவிழா: 3 ... உடையார்குடியில் 31ம் தேதி தீமிதி விழா! உடையார்குடியில் 31ம் தேதி தீமிதி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெருவடைச்சான் வீதியுலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
11:07

சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி மாத பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இக்கோவிலில், ஆடி மாத மகோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் கீழத்தெரு மாரிய ம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடந்து, மாரியம்மன் வீதியுலா புறப்பாடும்,  இரவு காத்தவராயன் கதை  சொற்பொழிவு நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி,  வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 27ம் தேதி தேரோட்டம், 28ம் தேதி தீ மிதி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் வீராசாமி, கலியமூர்த்தி, செல்லதுரை,  நாகரத்தினம் குடும்பத்தினர் மற்றும் கோவில் பூசாரிகள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar