Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடையார்குடியில் 31ம் தேதி தீமிதி விழா! ராதா கல்யாண  மகா உற்சவம்! ராதா கல்யாண மகா உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவில் மண்டலபூஜை நிறைவு விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
12:07

தியாகதுருகம்: தியாகதுருகம், புக்குளம் எல்லையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. தியாகதுருகம், புக்குளம்  எல்லையில் திரவுபதியம்மன் கோவில் பக்தர்கள் முயற்சியால் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்து கும்பாபிஷேகம் கடந்த மாதம் 5ம் தேதி நடந் தது. நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு யாகத்துடன்  அர்ச்சனைநடந்தது. சிவாச்சாரியார்கள் சரவணன், கார்த்திகேயன் பூஜைகளை செய்தனர்.  கிருஷ்ணமூர்த்திபிள்ளை, பிச்சாண்டிபிள்ளை, ரங்கராஜிலு நாயுடு, விஸ்வ நாதன், புகழ்வாணன், அண்ணாமலை, ஜோதி, பொன்னுசாமி, கண்ணன், கோவிமுருகன், மகாலிங்கம், முரளி, சங்கர், வேலவன்  கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar