Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவில் மண்டலபூஜை ... சரநாராயண பெருமாள் கோவிலில் 26ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராதா கல்யாண மகா உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
12:07

திண்டிவனம்: திண்டிவனம்  ஆர்ய வைசிய மகிளா விபாக்,  வாசவி கிளப் வனிதா  சார்பில் 20 ம் ஆண்டு ராதா கல்யாண  மகா உற்சவம் ராஜாஜி தெருவில் நடந்தது. பாக்யலக்ஷ்மி  பார்த்தசாரதி  2 நாள் விழாவை துவக்கி வைத்தார். 19 ம் தேதி காலை 8 மணிக்கு கலச ஸ்தாபனம், விக்னேஸ்வர பூஜை, குரு கீர்த்தனைகள், அஷ்டபதி பஜனை நடந்தது. மாலை 4 மணிக்கு மகிளா விபாக் சார்பில் பஜனை, திவ்ய நாம பஜனை நடந்தது.  20ம் தேதி காலை உஞ்சவிருத்தி, மாப்பிள்ளை அழைப்பு, 10.30 மணிக்கு முத்துகுத்துதல் நடந்தது. பிச்சாண்டார் கோவில் தியாகராஜ பாகவதர், விட்டல் இளைஞர் முன்னேற்ற பஜனை மண்டலி  குழுவினரால்  ராதா கல்யாண மகா உற்சவம்,  ஆஞ்சனேயர் உற்சவம் நடந்தது. பெண்களுக்கு மங்கல பொருட்களும், பக்தர்களுக்கு  பிரசாதங்கள் வழங்கபட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar