Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோயில்களில் ஆடிப்பூர ... திருஆடிபூரம் உற்சவத்தில் ஆண்டாள் திருகல்யாணம்! திருஆடிபூரம் உற்சவத்தில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி அம்மனுக்கு பால்குட அபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2014
12:07

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த காரனூரில் உள்ள வனதுர்கை அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கணபதி, மகாலஷ்மி, தன்வந்திரி, நவநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு யாகம் நடத்தினர். தொடர்ந்து 108 பால்குடங்களை வைத்து பெண்கள் பூஜைகள் செய்து, அம்மன் பாடல்களை பாடினர். யாகத்தில் மகாபூர்ணாஹுதி சேர்ப்பித்தபின், வன துர்கை அம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பெண்கள் சுமங் கலி தாம்பூலம் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar