Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி அம்மனுக்கு பால்குட ... தேவகோட்டை கோயில்களில் ஆடிப்பூரத்திருவிழா! தேவகோட்டை கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருஆடிபூரம் உற்சவத்தில் ஆண்டாள் திருகல்யாணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2014
12:07

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி, நேற்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.கடந்த 21ம் தேதி இக்கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் ஆரம்பமானது. தினமும் ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் ஆண்டாள் திருவடி கோவிலுக்கு சென்று வருவார். பத்தாம் நாள் அவரது அவதார நட்சத்திரத்தில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோர் திருவடி கோவிலுக்கு சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். கோவில் திரு முற்றவெளி நான்கு கால் மண்டபத்தில், பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் திருகல்யாணம் நடந்தது. அதை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் முடிந்த பின் பெருமாள் - ஆண்டாள் கண்ணாடி அறையில் சேர்த்தி உற்சவம் நடந்தது. இந்த திருகல்யாண உற்சவத்தை தொடர்ந்து இன்று மாலை 5:30 மணிக்கு பெருமாள் தாயார்களுடன், ஆண்டாளும் மாடவீதி ஊர்வலம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar