Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயூர் விஹார் கணபதி கோயிலில் ஆடிப் ... பரதீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை! பரதீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்தபசு மாலைமாற்றுதல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஆக
2014
11:08

ராமேஸ்வரம்: ஆடித்திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாணம் 11ம் நாள் விழாவில், நேற்று காலை கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமலவாகனத்திலும்; சுவாமி, தங்க காளை வாகனத்திலும் புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினர்.பின், சுவாமி, அம்மனுக்கு குருக்கள் விஜயகுமார் போகில், விஜயஆனந்த் ஆகியோர், மாலை மாற்றுதல் வைபவம் நடத்தினர். மகா தீபாராதனை நடந்தது. பின், சுவாமி, அம்மன் புறப்பாடாகி கோயிலில் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் சுவாமி, அம்மனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இரவு 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, மீண்டும் தபசு மண்டகப்படியில் எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar