Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி மாவட்ட கோயில்களில் சிறப்பு ... முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்! முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூரம் சாமாத்தம்மன் கோவிலில் அலகு குத்தி ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஆக
2014
12:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் உள்ள சாமாத்தம்மன், மாரியம்மன் கோவில்  ஆடித் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் சாமாத்தம்மன் கோவிலில் கடந்த, ௩ம் தேதி, ஆடி திருவிழா துவங்கியது. முதல்  நாள் கிராமத்து பெண்கள் சாமாத்தம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்டனர். நேற்று முன்தினம் மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை அங்குள்ள மாரியம்மன் கோவிலிருந்து மாலை பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தி டிராக்டர், வேன் போன்றவற்றை இழுத்து சென்றனர். இந்த  ஊர்வலம் தெருக்களை சுற்றி மீண்டும் கோவிலை சென்றடைந்தது. இதனை தொடர்ந்து இரவு மாரியம்மனுக்கு பக்தர்கள், அலகு குத்தி தொங்கி யவாறு மாலை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், நேற்று முன்தினம்  இரவு, அர்ஜுனனுக்கும் திரவுபதி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் சுவாமி  வீதியுலா நடந்தது.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar