மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் மற்றும் அங்காளம்மனுக்கு நேற்று சாகை வார்த்தல் விழா சிறப்பாக நடந்தது. மூங்கில்துறைப்பட்டில் உள்ள அங்காளம்மன், மேட் டூரில் உள்ள மாரியம்மன், ரங்கப்பனுõரில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அங்காள அம்மனுக்கு 108 தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியில் பக்தர்கள் ஆர்வமாக கலந்துக் கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.