Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவில் புதிய தேர் ... கடையம் கிராமத்தில் தேர்த் திருவிழா! கடையம் கிராமத்தில் தேர்த் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
11:08

விருத்தாசலம்: மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய சங்கடஹர  சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று  காலை பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது. மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காந்தி நகர் நர்த்தன விநாயகர் சந்தனக்காப்பு  அலங்காரத்தில் அருள்பாலித்தார். அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ஆற்றங்கரை விநாயகர், கடலூர் சாலை விஜய விநாயகர்,  பெரியார் நகர் வினைதீர்த்த சித்தி விநாயகர், செல்வ விநாயகர், ரயில்வே காலனி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர்  தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள பிராமண சபையின் மாநிலக் குழு சார்பில் நடத்தப்பட்டு வரும், ஸ்ரீ சங்கர சந்தேசா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar