Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபாதி செல்லியம்மன் கோவில் தீமிதி ... திருநள்ளார் சனி பகவான் கோவிலுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்க கோரிக்கை! திருநள்ளார் சனி பகவான் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் விமரிசையாக நடந்த கோ பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2014
12:08

திருப்பதி: திருப்பதியில், கோகுலாஷ்டமியை ஒட்டி, கோ பூஜை விமரிசையாக நடந்தது. திருப்பதியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக கோசாலை உள்ளது. இங்கு, 12 வகையான பசு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. ஓங்கோல், சாஹிவால், பூங்கனூர், கிர், ஹரியானா, டியோனி, காங்கிரஸ், ஆம்பலாச்சாரி போன்ற பல வகையான பசுக்கள் உள்ளன. இப்பசுக்களில் இருந்து பெறப்படும் பால், தேவஸ்தானத்தின் பல அறக்கட்டளைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதே போல், 450 ஏக்கரில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரி அருகில், புதிய கோசாலையை அமைக்க, தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. அதனால், தேவஸ்தான கோசாலையில் யாகங்கள், கோ பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பதி கோசாலையில் உள்ள கோபால கிருஷ்ணன் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், பசுக்களுக்கு அகத்திக்கீரை, பசும்புற்களை தேவஸ்தான அதிகாரிகள் அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar