Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் விமரிசையாக நடந்த கோ ... உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்! உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனி பகவான் கோவிலுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்க கோரிக்கை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2014
12:08

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனி பகவான் கோவிலுக்கு, தனி அதிகாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும் என, திருநள்ளார் நகர முன்னேற்ற பொது நல அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. திருநள்ளார் நகர முன்னேற்ற பொது நல அமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயபால், பாஸ்கரன், சட்ட ஆலோசகர் செல்வசண்முகம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோவிலில் 250 ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆனால் ஊழியர்களை கண்காணிக்க, அதிகாரி இல்லை. அத்துடன் கோவிலில் தனி நபர்கள், அரசியல்வாதிகள் ஆதரவுடன் செயல்படுகின்றனர். கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுகின்றது. வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதற்கான எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. பக்தர்கள் வசதிக்காக நளன்குளம், கோவில் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். சனீஸ்வரன் கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இது குறித்து, முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar