செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2014 01:08
சேலம்: செவ்வாய்பேட்டை, மாரியம்மன் கோவிலில், ஆயிர வைசிய சமூக மஹாஜன கமிட்டி சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.