Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வலம் வந்தால் நலம் சேரும்! திலகரின் இஷ்ட தெய்வம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேடிக்கை எனக்கும் வாடிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
02:08

தீராத விளையாட்டுப் பிள்ளை என்று கண்ணனைத் தான் சொல்வார்கள். ஆனால், அவரிடமே விளையாடியவர் விநாயகர். ஒருமுறை கைலாயத்தில் இருந்த தங்கை பார்வதியைக் காண வந்தார் மகாவிஷ்ணு. அப்போது தங்கையின் பிள்ளையான விநாயகரிடம் தன் சக்கரத்தைச் சுழற்றி வேடிக்கை காண்பித்தார். மருமகனான விநாயகரோ, தன் துதிக்கையால் சக்கரத்தை இழுத்து, வாயினுள் அடக்கிக் கொண்டார். எத்தனை சொல்லியும் அடம் பிடித்து, சக்கரத்தை திரும்பத் தரவில்லை. கடைசி முயற்சியாக, மகாவிஷ்ணு தன் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டினார். அதைக் கண்ட சந்தோஷத்தில் விநாயகர் சிரிக்க, சக்கரம்வெளியில் வந்து விழுந்தது. சக்கரம் பெற்றுக் கொண்ட விஷ்ணுவும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar