Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆரோக்கியம் தரும் அருகம்புல்! கிரகதோஷம் இனியில்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தடை நீக்கும் ஸ்லோகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
02:08

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்லோகத்தை நெற்றியில் குட்டிக் கொண்டு விநாயகர் வழிபாட்டில் சொல்வது வழக்கம். குறுக்கிடும் எல்லா இடையூறுகளையும் போக்குவதற்காக, வெண்ணிற உடை அணிந்தவரும், நான்கைகளைப் பெற்றவரும், எங்கும் நிறைந்துஇருப்பவரும், நிலவைப் போல குளிர்ச்சி மிக்கவரும், எப்போதும் முகத்தில் மகிழ்ச்சி கொண்டவருமான விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருள். இதைச் சொல்லி விநாயகரை வழிபட்டால், செயலில் குறுக்கிடும் தடைகள் நீங்குவதோடு, எப்போதும் மகிழ்ச்சியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar