Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி விநாயகர் சதுர்த்தி விழா ... விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி விநாயகர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.99 லட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2014
01:08

நகரி : வரசித்தி விநாயகர் கோவிலில், கடந்த, 31 நாட்களில், 99.72 லட்சம் ரூபாய் காணிக்கையை உண்டியலில் பக்தர்கள் அளித்துள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரத்துக்கும், மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து, உண்டியலில் ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர்.அந்த வகையில், கடந்த, 31 நாட்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை, நேற்று முன்தினம், கோவில் அதிகாரி பூர்ணசந்திரராவ் முன்னிலையில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 99,72.836 ரூபாய், 55 கிராம் தங்கம், 1,450 கிராம் வெள்ளி, 1,847 அமெரிக்கா டாலர், 3,260 அரேபியா நாணயங்கள், 20 ஆஸ்திரேலியா டாலர் ஆகியவை இருந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar