Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 800 கலைஞர்களின் தேவராட்டம்: அய்யனார் ... வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்! வரசித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
12:08

விருத்தாசலம்: ஆவணி அமாவாசையையொட்டி, விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். விருத்தாசலம் சந் தைதோப்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் காலை விநாயகர், அங்காள பரமேஸ்வரி, புற்று மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை, தொடர்ந்து உட்பிரகார வலம் வரும்  நிகழ்ச்சி நடந்தது. 8:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar