கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சோழவந்தான் : சோழவந்தான் முதலியார்கோட்டை தெரு கோட்டைவாசல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. சிவாச்சாரியார்கள் கணேசசிவம், சுந்தர், பாலகுரு, ரமணி குழுவினரால் பல்வேறு ஹோமம், பூஜைகள் நடந்தன. வரதராஜ்பண்டிட் வேதம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை சங்ககோட்டை, முதலியார்கோட்டை குழுவினர் செய்ருந்தனர்.