Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சநாதீஸ்வரர் கோவில் ... சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் ஐயனார் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 செப்
2014
12:09

கடலூர்: நவசக்தி அனுக்ரஹா சாட்டிலைட் டவுன்ஷிப் வளாகத்தில் உள்ள பழஞ்சோற்று ஐயனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடலூர்  அடுத்த ரங்கப்ப ரெட்டிப்பாளையம் நவசக்தி அனுக்ரஹா சாட்டிலைட் டவுன்ஷிப் வளாகத்தில் அமைந்துள்ள பழஞ்சோற்று ஐயனார் என்கிற  வழுதலம்பட்டு ஐயனார் கோவிலுக்கு தொழிலதிபர் மணிரத்தினம் தலைமையில் திருப்பணிகள் நடந்தது. அதனையொட்டி கும்பாபிஷேக விழா  கடந்த 30ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை முதல்கால யாக பூஜை மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து 7:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar