Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ஈஸ்வரி அம்மன் கோயில் ... அழகர்கோவில் ஆவணி பவுத்திர விழா! அழகர்கோவில் ஆவணி பவுத்திர விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் பிட்டு திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 செப்
2014
12:09

திருப்பூர் : சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான, பிட்டுக்கு மண் சுமந்த வைபவம், ஆவணி மாதம் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா, வாணிய சமுதாயம் சார்பில், 62வது ஆண்டாக, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடைபெற்றது.மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து, விசாலாட்சி அம்மனுடன் விஸ்வேஸ்வர சுவாமி, சிறப்பு அலங்காரத்தில், குளத்தின் முன் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, பிட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சியும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar