Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மபுரி மாரியம்மன் கோவிலில் கூழ் ... காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சராவண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவராக சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: வரும் 2015 பிப்ரவரி 5ல் நடக்கிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2014
01:09

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி  கோவில் மகா கும்பாபிஷேக பணிகளுக்காக 13வது நிதி ஆணையம் மூலம் 60 லட்சம் ரூபாய் மற்றும் தமிழக அரசு மூலம் 9 லட்சத்து 75 ஆயிரம்   ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில பணிகள் நடைபெறாமல் இருப்பதால் கும்பாபிஷேக பணிகள்  தள்ளி  ப்போனது. இந்நிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தும் தேதி குறிப்பது பற்றிய  ஆலோசனை செய்வதற்கான திருப்பணிகுழுக்  கமிட்டி கூட்டம்   தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கோவில் திருப்பணிகளை விரைந்து முடிப்பது. வரும் 2015ம் ஆண்டு பிப்ரவரி  5ம் தேதி   காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.  செயல் அலுவலர் முருகன்,   அ.தி.மு.க., மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, நகர செயலர் கேசவன்,  திருப்பணிக்குழு உறுப்பினர்கள்  குணசேகரன், சண்முகம், பாரதி, பழனிவேல்,   செல்வராஜ், சின்னப்பன், சதானந்தம், பேரூராட்சி துணைத் தலைவர் சின்னப்பன், கணக்கர் வீரராகவன்  உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar