Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அந்தஸ்து உயரும்! மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3) ஆரோக்கிய வாழ்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2014
04:09

நட்புக்கு முன்னுரிமை அளித்திடும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் புதன் நன்மைகளை வாரி வழங்குவார். சுக்கிரன் செப். 26ல் இருந்து நன்மை தர காத்திருக்கிறார். முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் காண்பீர்கள். ஆ@ராக்கியம் மேம்படும். மற்ற கிரகங்களால் சுமாரான பலன்களே கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். செப். 26 க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும்.பெண்கள் உதவிகரமாக இருப்பர்.

தொழில்,வியாபாரத்தில் போதிய வருமானம் கிடைக்கும். அரசு வகையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால், எதிரிகளால் பிரச்னையைசந்திக்க நேரிடும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானம் அதற்கேற்ப இருக்கும். யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைப்பது கூடாது. அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

கலைஞர்களுக்கு செப். 26க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு நல்ல முறையில் அமையும்.

பெண்களின் ஆதரவால் வளர்ச்சி உண்டாகும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைப் பெறுவர். தொண்டர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மாணவர்கள் புதன் அனுகூலத்தால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் மனம் தளராது உழைக்க வேண்டியதிருக்கும். காய்கறிகள், கீரை வகைகள், மொச்சை போன்ற பயறு வகைகளில் வருமானம் அதிகம் கிடைக்கும்.  

பெண்கள்  குடும்பத்தினரின் பாராட்டுதலைப் பெறுவர். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். உறவினர்களுடன் விருந்து விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: செப். 19, 20, 21, 22, 23, 29, 30,  அக். 1, 2, 5, 6, 9, 10, 11

கவன நாள்:  செப். 24, 25

அதிர்ஷ்ட எண்: 1, 4                    நிறம்: பச்சை,வெள்ளை

வழிபாடு: அம்மன் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபடுங்கள். முதியவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். தினமும் காலையில் சூரியனை வழிபட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar