Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாய்லாந்து செல்லும் காரைக்குடி ... கொலு பொம்மைகள் தயாரிப்பு ஜரூர்! கொலு பொம்மைகள் தயாரிப்பு ஜரூர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 செப்
2014
11:09

சேத்தியாத்தோப்பு அடுத்த அகர ஆலம்பாடி பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு  அடுத்த அகர  ஆலம்பாடியில் பால விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி விழா  கடந்த 13 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன்  துவங்கியது. தொடர்ந்து 14ம் காலை  இரண்டாம் காலயாகசாலை  பூஜை, விசேஷ ஹோமம், நாடி சந் தானம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது.  பின்னர் கோ பூஜை, கடம் புறப்பாடாகி 8:30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், பின்னர்   பாலவிநாயகர் மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. பூஜை நேரங்களில் வேத பாராயணமும், தேவார பாராயணமும் நடந்தது. கும்பாபிஷேக விழாவை  வெங்கடேச தீட்சிதர் நடத்தினார். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழாக் குழுவினர் ஊராட்சித் தலைவர் மதியழகன் செய்திருந்தனர்.  பல்வேறு   அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார்   பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar