Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நம்பெருமாளுக்கு தங்க குடை வழங்கியது ... ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா! ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா துவங்கியது: பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 செப்
2014
11:09

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், தசரா விழா நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள், அம்பாளை தரிசனம் செய்தனர். செங்கல்பட்டில், 108  ஆண்டுகளாக, இந்துக்களின் பழமை வாய்ந்த கலாசார விழாவாக, தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, கடந்த 24ம் தேதி துவங்கிய  விழா, வரும் அக்.,3ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு, மாவட்டம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன்  வந்து செல்கின்றனர். செங்கல்பட்டு நகரில், சின்னக்கடை தசரா, ஜவுளிக்கடை தசரா, பூக்கடை தசரா மற்றும் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வர் ÷ காவில், திரவுபதியம்மன் கோவில், சின்னம்மன் கோவில், ஓசூராம்மன் கோவில்,  எல்லையம்மன் கோவில், மேட்டுத் தெரு, பெரியநத்தம் ஆகிய  பகுதிகளில், தசரா விழா கொண்டாடப்படுகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, சின்னக்கடை தசராவில், ஆதிபராசக்தி; முத்துமாரியம்மன் கோவில்  அருகில், கம்பாநதி ஆதிபராசக்தி; பூக்கடை தசராவில், பச்சையம்மன்; ஜவுளிக்கடை தசராவில், அம்பாள்; திரவுபதியம்மன் கோவில், சிம்ம வாகனம்  சாமுண்டீஸ்வரி அம்மன்; ஆண்டாள்; ஆதிபராசக்தி ஆகிய ய்வங்களுக்கு, மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  செங்கல்பட்டு, ஏ.எஸ்.பி., ஜார்ஜ் ஜோர்ஜ் தலைமையில், போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar