Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சாதனை புரியலாம்! மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) பணம் வரும் நேரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
12:10

திட்டமிட்டு செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் சாதக இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். பகைவர்களை வெற்றி காண்பீர்கள். பொருளாதார வலிமை கூடும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதன் நவ.2 ல் இருந்தும், சுக்கிரன் அக். 20 வரையும் நன்மை தருவார்கள். கேது,சனி, மாதம் முழுவதும் நற்பலன் தருவர்.  பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நவ. 2 க்கு பிறகு எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலை படிப்படியாக மறையும். நவ.2-க்குப் பிறகு அலைச்சல் குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஆதாயத்துடன் வீடு திரும்புவர். பொருளாதார வளம் மேம்படும்.

பணியாளர்கள் சீரான நிலை காண்பர். நவ. 2 க்குப் பிறகு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்களுக்கு வர வேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும். அக். 20 க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர்.

மாணவர்கள் ஆசிரியர் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. நவ. 2க்கு பிறகு கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். வழக்கு
விவகாரத்தில் நிதானம் தேவை. புதிய வழக்கு எதிலும் ஈடுபட வேண்டாம்.

பெண்களுக்கு நவ. 2 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியதிருக்கும். அதன் பிறகு நன்மை அதிகரிக்கும்.

நல்ல நாள்: அக்டோபர் 18, 24, 25, 26, 27, நவம்பர் 1, 2, 3, 4, 5, 8, 9, 13, 14

கவன நாள்:  அக். 28, 29   சந்திராஷ்டமம்,  கவனம்

அதிர்ஷ்ட எண்: 3, 9                நிறம்: செந்துõரம், பச்சை

வழிபாடு: முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar