Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலமரத்தில் வவ்வால்கள்: பட்டாசு ... ஆதி கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு! ஆதி கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகரம் முத்தாலம்மன் கோயில் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 அக்
2014
11:10

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் விழா கடந்த அக்., 12 ல் சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவு பண்டார பெட்டியில் அம்மன் எழுந்தருளி கொலு மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10 மணியளவில் கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கொலு மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது. பகலில் வாணக்காட்சி மண்டபத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் வாண வேடிக்கை நடைபெறும். நாளை பகல் 1 மணியவில் அம்மன் சொருகுபட்டை சப்பரத்தில் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணை தலைவர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மாரிமுத்து தøலையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar