Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.,24 முதல் ... இஸ்கான் கோயிலில் விசேஷ தீபத் திருவிழா! இஸ்கான் கோயிலில் விசேஷ தீபத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகரம் முத்தாலம்மன் கண்திறப்பு வைபவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2014
10:10

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் விழா அக்., 12 ல் துவங்கியது. நேற்று காலை 10.30 மணியளவில் கண்திறப்பு வைபவம் நடந்தது. தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கொலு மண்டபம் அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்து நெல், கடலை, கோழி உள்ளிட்ட பொருட்களை சூறையிட்டு வழிபட்டனர். இரவு 12 மணியளவில் வாண வேடிக்கை நடந்தது. பங்கேற்றோர்: அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணை தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் மகேஸ்வரன், தாடிக்கொம்பு பேரூர் கழக செயலாளர் முத்துராஜ், கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி, துணை தலைவர் சுப்பிரமணி, செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், அகரம் மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஆச்சீஸ் ஓட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், பி. ஆர். டி., கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்கள் முத்துக்கிளி, ராஜூ, காமாட்சி டிரேடர்ஸ் உரிமையாளர் செல்வக்குமார், எஸ்.எஸ்.எஸ்.,ஓட்டல் பங்குதாரர் சுரேஷ், போர்வெல் சங்க தலைவர் நாச்சிமுத்து, எஸ்.கே.சி.,உரிமையாளர் குப்புசாமி, அருணா சேம்பர் உரிமையாளர்கள் மணிகண்டன், கார்த்திக், நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகவேல், நியூ இந்துஸ்தான் ஸ்டீல் உரிமையாளர் நடராஜன், சரவணா ஆயில் ஸ்டோர் உரிமையாளர் செல்வராஜ், வி.எம்.ஏ., சர்வீஸ் சென்டர் உரிமையாளர் ராமமூர்த்தி, கோடீஸ்வரா பிராபர்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ஸ்ரீதர், குமரேசன், தாடிக்கொம்பு 13 வது வார்டு செயலாளர் அந்தோணி, விஷ்ணு பேக்கரி பங்குதாரர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இன்று பகல் 1.30 மணியளவில் அம்மன் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar