Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காந்திமதிஅம்மனுக்கு நெல்லையப்பர் ... அகரம் முத்தாலம்மன் கண்திறப்பு வைபவம்! அகரம் முத்தாலம்மன் கண்திறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.,24 முதல் கந்தசஷ்டி உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2014
10:10

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத திருவிழாவையொட்டி, அக்.,24ம் தேதி கந்தசஷ்டி உற்சவம் துவங்குகிறது. இத்திருவிழாவையொட்டி, தீபாவளியன்று காலை, மாலை இருவேளையிலும், மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்கக்கவசம், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை, சாத்துப்படி செய்யப்படுவதுடன், சிறப்பு தரிசனமும் நடைபெறும். கோலாட்ட உற்சவம் அக்.,23 முதல் 29 வரை நடக்க உள்ளது. அக்.,24 முதல் 27 வரை மாலை 6 மணிக்கு, மீனாட்சி அம்மன் ஆடிவீதியில் எழுந்தருளி, பின் நாயக்கர் மண்டபத்தில் கொலுச்சாவடி சேத்தியாகும்.அக்., 28 மாலை 6.30 மணிக்கு மீனாட்சி அம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி, ஆவணிமூலவீதியில் திருவீதி உலா வருவார். அக்.,29ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி, ஆடி வீதியில் புறப்பாடாகி வருவார்.

கந்தசஷ்டி விழா: அக்.,24 முதல் 30 வரை கந்தசஷ்டி உற்சவம் நடைபெறும். அக்.,30ம் தேதி காலை 7 மணிக்கு கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம்(பாவாடை) சாத்துப்படியும், விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெறும். நவ.,16ல் ஐப்பசிபூரம் நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணிக்கு மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி, இறக்குதல் சடங்குகள், தீபாராதனை நடைபெறும். அக்.,22 முதல் 30 வரை உபயதாரர்கள் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரத உலா போன்ற சேவைகள் நடத்தப்படுவதில்லை. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி நடராஜன் செய்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar