Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் கந்தசஷ்டி விழா : பக்தர்கள் ... திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுடன் துவங்கியது! திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் பக்தர்கள் சஷ்டி விரதம் துவக்கினர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2014
10:10

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி, பச்சை நிற ஆடையணிந்து விரதம் துவக்கினர். திருச்செந்தூரில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 2:30 க்கு விஸ்வரூப தரிசனமமும், 3:00 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

Default Image
Next News

காலை 6:30 க்கு ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். அதன்பின், யாகசாலை பூஜை துவங்கியது. பூர்ணாகுதி முடிந்தவுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள் நடந்தது. பின்னர், மூலவருக்கு மகா தீபாராதணை நடந்தது. கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, பச்சை நிற ஆடையணிந்து காப்புகட்டி சஷ்டி விரதம் துவக்கினர். தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளி, வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள், "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என்ற கோஷத்துடன் சுவாமியை தரிசித்தனர். மாலை 4:30 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் தங்கத்தேரில் கிரி வலம் வந்து, திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar